செயலமர்வை வழங்குபவர்:
Aalim M.H.M.Ihsan
MA(R) | BA | Counsellor | Trainer, NLP Master Practitioner,Lecturer at an Arabic College
———————————————————————————
சான்றிதழ்:
இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு சிறந்த முறையில் வழங்குவது என்பதை சுருக்கமாக ஒரு பக்கத்தில் தொகுத்து பதிவேற்றம் செய்யவும்.
பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
1 - 2 மணித்தியாளம் (1-2 Hour).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு சிறந்த முறையில் வழங்குவது என்பதை சுருக்கமாக ஒரு பக்கத்தில் தொகுத்து பதிவேற்றம் செய்யவும்.
பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள் 01 00:39:00
- வினாக்கள் 00:15:00
- ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள் 02 00:27:00
- வினாக்கள் 00:25:00
- Assignment 3 days