1
33
இந்த செயலமர்வில் பங்கேற்பதன் மூலம், உங்கள் வியாபார மற்றும் சமூக நிறுவனங்களை தொழில்நுட்ப உதவியுடன் வினைத்திறனாக செயற்பட உதவும்!
வியாபார முன்னேற்றம் மற்றும் சமூக நிறுவனங்களின் விருத்தி என்பன மாற்றமடையும் உலகில் தொழில்நுட்பத்தை வேண்டி நிற்கும் தன்மை கொண்டவைமயாகும். வியாபார வளர்ச்சி சமூக சேவை நிறுவனங்களின் செயற்பாடுகளை மக்கள் பயன்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தின் வகிபாகம் இன்றியமையாததாக உள்ளது. இதன் மூலம் குறுகிய நேரத்தில் அதிக லாபத்தையும், அதிக அடைவுகளையும் பெற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
———————————————————————————
இந்த பயிற்சியை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?
துறைசார் மேம்பாடு: துரை சார் வளவாளரின் வழிகாட்டல் மூலமாக நடைமுறை ரீதியான வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ளல்.
நவீன உத்திகள்: தற்கால நுட்பங்கள் தமது வியாபார மற்றும் நிறுவன முறைமைகளை விரிவாக சிந்திக்க வைக்கும்.
சிறந்த விளைவு பெறுதல்: குறைவான நேரத்தில் அதிகமான வேலைகளை செய்து கொள்வதற்கு வழி காட்டும்
விளைதிறன் : வெற்றிகரமான நுட்பங்களுடன் சமூக நிறுவன மற்றும் வியாபார முன்னேற்றத்திற்கு உதவும்.
———————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
M.A.M Imamdeen ,
Software Engineer, IT lecturer, BSc in Software Engineer
———————————————————————————
சான்றிதழ்:
இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து பதிவேற்றம் செய்யவும்.(குறைந்தது ஒரு பக்க விளக்கம்.)
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
1 மணித்தியாளம் 40நிமிடங்கள் (1 Hour 40 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து பதிவேற்றம் செய்யவும்.(குறைந்தது ஒரு பக்க விளக்கம்.), பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- Aalim.com அறிமுகம் 00:00:01
- வினாக்கள் 00:25:00
- Introduction to IT in Business & Social Service Organization 01 01:00:00
- வினாக்கள் 00:20:00
- Introduction to IT in Business & Social Service Organization 02 00:45:00
- வினாக்கள் 00:20:00
- Introduction to IT in Business & Social Service Organization 03 01:00:00
- வினாக்கள் 00:20:00
Course Reviews
5
- 5 stars1
- 4 stars0
- 3 stars0
- 2 stars0
- 1 stars0
excellent useful to ulamas