39
தொழில்துறையில் ஆலிம்களுக்கான வாய்ப்புகளையும், அதற்கு வேண்டப்படும் தகமைகளையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது அமையும்.
தொழில்துறையில் ஆலிம்களுக்கான வாய்ப்புகளையும், அதற்கு வேண்டப்படும் தகமைகளையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது அமையும்.
———————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
Musthafa Ansar
BSc Hons. in Psychology (R) | National Diploma in Career Guidance | Diploma in Psychological Counselling (NISD) SLPS Officer | Career Education Consultant | Success Mindset Coach
———————————————————————————
சான்றிதழ்:
இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து பதிவேற்றம் செய்யவும்.(குறைந்தது ஒரு பக்க விளக்கம்.)
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
1 மணித்தியாளம் 40நிமிடங்கள் (1 Hour 40 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து பதிவேற்றம் செய்யவும்.(குறைந்தது ஒரு பக்க விளக்கம்.) பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- Aalim.com அறிமுகம் 00:30:00
- வினாக்கள் 00:05:00
- Career Guidance for Aalims 01 00:44:00
- வினாக்கள் 00:25:00
- Career Guidance for Aalims 02 00:32:00
- வினாக்கள் 00:25:00
- Career Guidance for Aalims 03 00:24:00
- வினாக்கள் 00:25:00