• No products in the cart.

40

இப்பாடநெறியின் மூலம், நீங்கள் குழந்தைகளின் நலன் மற்றும் வளமான வளர்ச்சிக்கான பயனுள்ள அறிவும் நடைமுறைத் திறன்களும் பெற்றுக் கொள்ள முடியும்.

FREE

இப்பாடநெறி, குழந்தையின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் உருவாகும் அறிவியல், உணர்ச்சி, மற்றும் சமூகத் தன்மைகள் குறித்த அடிப்படை கருத்துகளை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. குழந்தைகளின் மனம், பழக்கவழக்கம், மற்றும் வளர்ச்சிப் படிகள் குறித்த புரிதலை வழங்கும் இந்தப் பாடநெறி, பெற்றோர் மற்றும் சமூகத்துடன் பணிபுரியும் வழிகாட்டிகளுக்குத் தக்கதொரு வழிகாட்டல் அளிக்கிறது. இப்பாடநெறியின் மூலம், நீங்கள் குழந்தைகளின் நலன் மற்றும் வளமான வளர்ச்சிக்கான பயனுள்ள அறிவும் நடைமுறைத் திறன்களும் பெற்றுக் கொள்ள முடியும்.


இப்பாடநெறி ஆலிமாக்களை கருத்தில் கொண்டு மிகபொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------------

ஏன் ஆலிமாக்கள் இப்பாடநெறியை கற்க வேண்டும்?

  • முன் பள்ளிப் பருவம் என்பது மனித வாழ்க்கையின் அடித்தளமாகும். இப்பாடநெறியின் மூலம், அவர்களின் அறிவு, மொழி, உணர்வு, மற்றும் சமூகத் திறன்களை உருவாக்குவது எப்படி என்பது பற்றிய ஆழமான அறிவை வழங்குகின்றது.
  • மதப்பள்ளிகள், முன்பள்ளிகள் அல்லது சமூகக் கல்வி நிலையங்களில் ஆலிமாக்கள் திறமையாக பங்கு கொள்ளும் வகையில் இப்பாடநெறி பயிற்சி அளிக்கிறது.
  • முன் பள்ளிப் பருவம் என்பது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமாகும். இந்த பயிற்சி மூலமாக, குழந்தையின் அறிவியல், உளவியல் மற்றும் நடத்தை வளர்ச்சிக்கு தேவையான வழிமுறைகளை கற்றுக்கொள்ளலாம்.
  • பொதுவாக பாடநெறிகளின் புள்ளிகள் பரீட்சை முறை மூலம் வழங்கப்படும். ஆனால், எமது பாடநெறியில் ஆலிமாக்களுக்கு பொருத்தமான முறையை அவதானித்து பல மதிப்பீட்டு முறைகள்  கட்டம் கட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

--------------------------------------------------

பாடநெறி விரிவுரையாளர் 

Thahir Noorul Isra

B. A, M.SW(India), Psy. Counselor (NISD) PGDE, Dip. In. SEN & Sign, Specialist in Inclusive Education & Special Education Needs.

--------------------------------------------------

கற்பிக்கும் மொழி

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)

--------------------------------------------------

பாடநெறியின் கால அளவு

  • வாராந்தம் 4-6 மணித்தியாலங்கள் நேர ஒதுக்கீடு (Zoom and Online)
  • முழுமையாக 8 மணித்தியாலங்கள் வகுப்புகள் நடைபெறும்
  • முழுமையாக நிறைவு செய்த ஆலிமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

--------------------------------------------------

கட்டணம்

இலவசம்.


சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்


உதவிகளுக்கு

+94 77 829 6706

Aalima Binth Abdul Razik

Course Currilcum

    • Aalim.com அறிமுகம் 00:30:00
    • வினாக்கள் 00:25:00
    • Development Stages of the Child 01 00:38:00
    • வினாக்கள் 00:25:00
    • Development Stages of the Child 02 00:25:00
    • வினாக்கள் 00:25:00
    • Social and Emotional Learning 01 00:42:00
    • வினாக்கள் 00:25:00
    • Social and Emotional Learning 02 00:28:00
    • வினாக்கள் 00:25:00
    • Learning Process and Identify the Child 01 00:43:00
    • வினாக்கள் 00:05:00
    • Learning Process and Identify the Child 02 00:25:00
    • வினாக்கள் 00:20:00
    • Language Skills 01 00:34:00
    • வினாக்கள் 00:20:00
    • Language Skills 02 00:20:00
    • வினாக்கள் 00:25:00
© aalim.com – All Rights Reserved 2025
top
© aalim.com – All Rights Reserved 2025

Setup Menus in Admin Panel