• No products in the cart.

10

ஆலிமாக்கள் என்ற வகையில் குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு மகிழ்ச்சிகரமாக மாற்றிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் இன்ஷா அல்லாஹ்

FREE

குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு மகிழ்ச்சிகரமாக மாற்றிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————————————————————————————————

செயலமர்வை வழங்குபவர்:

Al Aalima Dr. M.C Sithy Shathifa 

PhD in Arabic studies(IIUM), M.phil in Phonetics (UPDN) Senior Lecturer, Department of Arabic Language Faculty of Islamic Studies and Arabic Language (SUESL) 


———————————————————————————————————————————————————————————————————————————

சான்றிதழ்:

நீங்கள் இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து  பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

———————————————————————————————————————————————————————————————————————————

செயலமர்வின் கால அளவு:

1 மணித்தியாளம் 40 நிமிடங்கள் (1 Hour 40 Minutes).

செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.

ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்

———————————————————————————————————————————————————————————————————————————

கட்டணம்:

இலவசம்

———————————————————————————————————————————————————————————————————————————

குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


இறுதியில் நீங்கள் இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து பதிவு செய்யவும் (குறைந்தது ஒரு பக்க விளக்கம்).

Course Currilcum

    • உறுதிப்படுத்தல் 00:20:00
    • Aalim.com அறிமுகம் 00:30:00
    • வினாக்கள் 00:30:00
    • குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வது எவ்வாறு 01 00:31:00
    • வினாக்கள் 00:25:00
    • குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வது எவ்வாறு 02 00:39:00
    • வினாக்கள் 00:25:00
    • குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வது எவ்வாறு 03 00:21:00
    • வினாக்கள் 00:25:00
    • Assignment 3 days
© aalim.com – All Rights Reserved 2025
top
© aalim.com – All Rights Reserved 2025

Setup Menus in Admin Panel

இந்த செயலமர்வானது ஆலிமாக்களுக்காக (பெண்கள்) மாத்திரமானதாகும்.


ஆகவே ஆலிம்கள் (ஆண்கள்) இணைந்து கொள்வதை தவிர்க்கவும். அவ்வாறு நீங்கள் இந்த செயலமர்வில் உள்வாங்கினால் உங்களது ஆலிம் ID Block (இடைநிறுத்தம்) செய்யப்படும்.

This will close in 90 seconds