• No products in the cart.

5

1

43

உங்கள் வியாபார மற்றும் சமூக நிறுவனங்களை தொழில்நுட்ப உதவியுடன் வினைத்திறனாக செயற்பட உதவும்!

FREE

வியாபார முன்னேற்றம் மற்றும் சமூக நிறுவனங்களின் விருத்தி என்பன மாற்றமடையும் உலகில் தொழில்நுட்பத்தை வேண்டி நிற்கும் தன்மை கொண்டவைமயாகும். வியாபார வளர்ச்சி சமூக சேவை நிறுவனங்களின் செயற்பாடுகளை மக்கள் பயன்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தின் வகிபாகம் இன்றியமையாததாக உள்ளது. இதன் மூலம் குறுகிய நேரத்தில் அதிக லாபத்தையும்,  அதிக அடைவுகளையும் பெற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

———————————————————————————

ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?

  • துறைசார் மேம்பாடு: துரை சார் வளவாளரின் வழிகாட்டல் மூலமாக நடைமுறை ரீதியான வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ளல்.
  • நவீன உத்திகள்: தற்கால நுட்பங்கள் தமது வியாபார மற்றும் நிறுவன முறைமைகளை விரிவாக சிந்திக்க வைக்கும்.
  • சிறந்த விளைவு பெறுதல்: குறைவான நேரத்தில் அதிகமான வேலைகளை செய்து கொள்வதற்கு வழி காட்டும்
  • விளைதிறன் : வெற்றிகரமான நுட்பங்களுடன் சமூக நிறுவன மற்றும் வியாபார முன்னேற்றத்திற்கு உதவும்.

———————————————————————————

செயலமர்வை வழங்குபவர்:

M.A.M Imamdeen ,

Software Engineer, IT lecturer, BSc in Software Engineer


———————————————————————————

கட்டணம்:

27,500 LKR  – $92 இலவசம் அதற்குப் பதிலாக 60 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.


Course Currilcum

    • Aalim.com அறிமுகம் 00:30:00
    • வினாக்கள் 00:25:00
    • பாட அறிமுகம் 00:44:00
    • வினாக்கள் 00:20:00
    • Digital Tools Enhance in Da’wah 01 00:39:00
    • வினாக்கள் 00:20:00
    • Digital Tools Enhance in Da’wah 02 00:16:00
    • வினாக்கள் 00:15:00
    • Basic Digital literacy 01 00:29:00
    • வினாக்கள் 00:20:00
    • Basic Digital literacy 02 00:42:00
    • வினாக்கள் 00:20:00
    • Communication and Collaboration Tools 01 00:43:00
    • வினாக்கள் 00:25:00
    • Communication and Collaboration Tools 02 00:51:00
    • வினாக்கள் 00:20:00
    • Communication and Collaboration Tools 03 00:45:00
    • வினாக்கள் 00:25:00
    • Communication and Collaboration Tools 04 00:36:00
    • வினாக்கள் 00:20:00
    • Business Essentials With IT 01 00:30:00
    • வினாக்கள் 00:20:00
    • Business Essentials With IT 02 00:34:00
    • வினாக்கள் 00:20:00
    • Business Essentials With IT 03 00:29:00
    • வினாக்கள் 00:20:00
    • Business Essentials With IT 04 00:24:00
    • வினாக்கள் 00:20:00
    • Business Essentials With IT 05 1 month, 1 week
    • வினாக்கள் 00:20:00
    • Business Essentials With IT 05 00:32:00
    • வினாக்கள் 00:20:00

Course Reviews

5

5
1 ratings
  • 5 stars1
  • 4 stars0
  • 3 stars0
  • 2 stars0
  • 1 stars0
  1. Very help ful
    5

    இந்த course மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இன்னும் அழகாகவும் தெளிவாகவும் பாடம் விளங்கப்படுத்தினார். சுருக்கமாக சொன்ன விடயங்களை Deep ஆக சொல்லியிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

© aalim.com – All Rights Reserved 2025
top
© aalim.com – All Rights Reserved 2025

Setup Menus in Admin Panel