4
இந்த செயலமர்வில் பங்கேற்பதன் மூலம், உங்கள் கற்றல் மற்றும் கற்பித்தல் நடைமுறைகள் மேலும் வினைத்திறனுடன் மெருகேற்றிட உதவும்!
கற்றல் மற்றும் கற்பித்தல் என்பது எப்போதும் மாற்றமடையும் ஒரு கலை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மற்றும் புதுப்பித்தல்களின் உச்சத்தால், அதனை விரைவாகக் கற்றுக்கொள்வதும் அதனைப் பயன்படுத்துவதும் முன்னேற்றத்திற்கான முக்கிய அங்கமாகிறது. நவீன காலக் கல்வியில் மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடனும் நுட்பங்களைச் சரியாக செயல்படுத்துவது மிக அவசியம்.
———————————————————————————
இந்த பயிற்சியை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?
புதுமையான கற்றல் முறைகள்: தற்கால கல்வி நுட்பங்கள் நம் பாரம்பரிய முறைமைகளின் மீதியை விரிவாகச் சிந்திக்க வைக்கின்றன.
சிறந்த விளைவு பெறுதல்: கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளின் சிக்கல்களைக் குறைத்து மாணவர்களின் நேர்த்தி திறனை அதிகரிக்க உதவுகிறது.
திறமைசார் மேம்பாடு: முன்னேற்றத்துக்கான திறமைகளை சீராகப் பயிற்றுவிக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவும்.
தொழில் முனைவு: வெற்றிகரமான கற்றல் நுட்பங்களுடன் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தலாம்.
———————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
MLM Maqshood ,
Consultant, Trainer, MSc Mgt (KDU, SL), MTech IT (PTU, Ind), CEI (UK)
———————————————————————————
சான்றிதழ்:
நீங்கள் எழுதிக் கொண்ட விடயங்களை பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
1 மணித்தியாளம் 40நிமிடங்கள் (1 Hour 40 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இறுதியில் நீங்கள் எழுதிக் கொண்ட விடயங்களை பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:15:00
-
- கற்றல் கற்பித்தல் நுட்பங்களை வினைத்திறனாக பயன்படுத்துவது 01 00:33:00
- வினாக்கள் 00:20:00
- கற்றல் கற்பித்தல் நுட்பங்களை வினைத்திறனாக பயன்படுத்துவது 02 00:30:00
- வினாக்கள் 00:20:00
- கற்றல் கற்பித்தல் நுட்பங்களை வினைத்திறனாக பயன்படுத்துவது 03 00:33:00
- வினாக்கள் 00:20:00
- Assignment – Upload Your Note 3 days