தகவல் அறியும் உரிமை சட்டம்
உங்களுடைய பிரதேச கல்வி, நிதி ஒதிக்கீடுகள், அரசாங்க சலுகைகள், வாய்ப்புக்கள் போன்றவற்றின் தகவல்களை அரசாங்கத்திடமிருந்து எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது பற்றிய ஒரு விரிவான விளக்கத்தை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.Ladies: Designing for Aalima
தஃவா செயல்பாடுகளையும், சுய பணிகளையும் தொழில்நுட்ப உதவியுடன் வினைத்திறனான முறையில் செய்து கொள்ள உறுதுணையாக அமையும். இன் ஷா அல்லாஹ். ——————————————————————————————————————————————————————————————————————————— செயலமர்வை வழங்குபவர்: Fathima Shanaz …IT for Business & Social Organizations
உங்கள் வியாபார மற்றும் சமூக நிறுவனங்களை தொழில்நுட்ப உதவியுடன் வினைத்திறனாக செயற்பட உதவும்!Ladies: குடும்ப வாழ்வில் வெற்றி
ஆலிமாக்கள் என்ற வகையில் குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு மகிழ்ச்சிகரமாக மாற்றிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் இன்ஷா அல்லாஹ்இமாம்களுக்கான திறன் விருத்தி
மஸ்ஜித் இமாம்களின் வினைத்திறன் மிக்க பங்களிப்பின் மூலம் மஸ்ஜிதுகளூடாக சமூக மாற்றத்திற்கு துணை நிற்கும் மிகச்சிறந்த இமாம்களை உருவாக்கும் பாடநெறி. ————————————————————————————————————————————— இந்தப் பாடநெறியை ஏன் கற்றுக்கொள்ள …Ladies: Early Childhood Development
இப்பாடநெறியின் மூலம், நீங்கள் குழந்தைகளின் நலன் மற்றும் வளமான வளர்ச்சிக்கான பயனுள்ள அறிவும் நடைமுறைத் திறன்களும் பெற்றுக் கொள்ள முடியும்.