38
தொழில்நுட்பம் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள் மற்றும் அடிப்படை AI கருவிகளைப் பற்றி கற்றுக்கொள்வீர்கள். ———————————————————— பாடத்திட்டம்: அறிமுகம்: AI என்றால் …
தொழில்நுட்பம் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வீர்கள் மற்றும் அடிப்படை AI கருவிகளைப் பற்றி கற்றுக்கொள்வீர்கள்.
------------------------------------------------------------
பாடத்திட்டம்:
- அறிமுகம்: AI என்றால் என்ன, அதன் வரலாறு மற்றும் எதிர்காலம்
- நவீன தொழில்நுட்பங்கள்: இயந்திர கற்றல், பெரிய தரவு, கிளவுட் கம்ப்யூட்டிங், IoT.
- AI மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள்: பல்வேறு துறைகளில் எடுத்துக்காட்டுகள்.
------------------------------------------------------------
செயலமர்வின் அமைப்பு
Lectures : எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ விரிவுரைகள்.
மதிப்பீடு: உங்கள் புரிதலை மதிப்பீடு செய்வதற்காக ஒவ்வொரு வீடியோவுக்கும் பல தேர்வு கேள்விகளை உள்ளடக்கி உள்ளது.
------------------------------------------------------------
கற்பிக்கும் மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
------------------------------------------------------------
செயலமர்வின் கால அளவு - ஒரு மணித்தியாளம் (2 Hour).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
------------------------------------------------------------
இந்த செயலமர்வில் சேர்ந்து நவீன தொழில்நுட்பங்களின் உலகில் பயணத்தைத் தொடங்குங்கள்!
Course Currilcum
-
- தொழில்நுட்பம் அறிமுகம் 01 00:32:00
- வினாக்கள் 00:20:00
- தொழில்நுட்பம் அறிமுகம் 02 00:29:00
- வினாக்கள் 00:20:00
- தொழில்நுட்பம் அறிமுகம் 00:26:00
- வினாக்கள் 00:20:00