• No products in the cart.

20

Accounting for Aalims

Apply to enroll

ஆலிம்களுக்கு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருக்கின்ற கணக்கீட்டு பாடநெறி.


கணக்கீடு என்பது வியாபாரத்தில், சமூக சேவை நிறுவனங்களில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. இந்த அடிப்படையில், கணக்கீட்டில் உள்ள முக்கியமான விவரங்களை தெளிவாக புரிந்துகொள்வது அவசியமானது.


நீங்கள் துறைசார் நிபுணர்களிடமிருந்து கணக்கீடு சம்பந்தமான ஆழமான அறிவைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா?


இப்போதே இப்பாடநெறியில் இணைந்து கொள்ளுங்கள்.


—————————————————————————————————————————————

ஏன் இந்தக் கணக்கீட்டுப் பாடநெறியை நீங்கள் பின்பற்ற வேண்டும்?


  • அதிக முக்கியத்துவம் கொண்டது: கணக்கீடு என்பது பொருளாதார நிலையை அறிந்து முடிவெடுக்க உதவும் கருவியாகும்.
  • துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு: திறன் பெறுவதற்கு இப்பாடநெறி உதவுகிறது.
  • தனித்துவமான வடிவமைப்பு: ஆலிம்களுக்காகவே பிரத்தியேகமாக, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.
  • நேர்த்தியான கற்பித்தல்: பொதுவாக கணக்கீட்டு பாடநெறிகள் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நாங்கள் ஆலிம்களை மையமாக கொண்டு தேவையான விடயங்களை இலகுவான மற்றும் நேர்த்தியான முறையில் உள்வாங்கி இந்த பாடநெறியை உருவாக்கியுள்ளோம்.
  • நேரடி பயிற்சி மற்றும் செயல்முறைப் (Practical) பயிற்சிகள்: பாடநெறியில் இடம்பெறும் செயல்முறைப் பயிற்சிகள் மற்றும் எடுத்துக்காட்டுகள், உங்கள் செயல்முறை அறிவை மேம்படுத்த உதவும்.


இந்தக் கணக்கீட்டுப் பாடநெறியைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உங்கள் வியாபாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக் கணக்கீட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, அதைப் பயன்படுத்தி நுண்ணிய முடிவெடுக்க முடியும். இது ஒரு நிபுணரின் பார்வையில் கணக்கீட்டை நேரடியாகக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்கான வாய்ப்பாகும்.


அடிப்படையில் இருந்து ஒரு நிறுவனத்தினை முகாமை செய்கின்ற முகாமையாளர் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் வரை கற்பிக்கப்படும்.


—————————————————————————————————————————————

இந்தப் பாடநெறியின் சிறப்பம்சம்.

  • ஆலிம்களுக்காகவே தனித்துவமாக      வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
  • ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான      முறையில் எமது விரிவுரையாளர் விரிவுரைகளை வழங்குகின்றார்.


ஆலிம்களே! உங்கள் நிதி அறிவை மேம்படுத்தி, உங்கள் சமூக சேவையை மேலும் உயர்த்துங்கள், இன்றே இந்தக் கணக்கீட்டு பாடநெறியில் இணைந்து கொள்ளுங்கள்!


உங்கள் வியாபாரத்தில் வல்லுநராக மாறுவதற்கு இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்! இப்போதே பதிவுசெய்து, கணக்கீட்டின் அனைத்து இரகசியங்களையும் கற்றுக்கொள்ளுங்கள்.


—————————————————————————————————————————————

கற்பிக்கும் மொழி 

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)


—————————————————————————————————————————————

விரிவுரையாளர்


Mafrin Mubarak

ACA (Chartered Accountant)

B.B.Mgt Special in Accountancy

University of Kelaniya

10 + Years of Experience in Accounting

Accounting Lecturer


—————————————————————————————————————————————

பாடநெறியின் கால அளவு

முழுமையாக 25 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.

2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.


—————————————————————————————————————————————

10 Credits பாடநெறி

Diploma in Business Management (வணிக முகாமைத்துவ டிப்ளமோ)

வியாபார கணக்கீட்டு பாடநெறிக்கு சமமான பாடநெறி, ஆகையால் நீங்கள் டிப்ளமோ பாடநெறியை தொடர்பவராக இருந்தால் வியாபார கணக்கீடு என்ற பகுதி உங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.


—————————————————————————————————————————————

பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

  • Assignment (வகுப்பீடு) 35 Marks
  • பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 50 Marks
  • Zoom Attendance (வகுப்பிற்கு சமூகத்தல்) 5 Marks
  • குழுவாக செயற்படுதல். 10 Mark
  • Distinction: Outstanding performance (70      or above Marks)
  • Merit: Above-average performance      (60-69 Marks)
  • Pass: Satisfactory performance      (50-59 Marks)
  • Fail: Unsatisfactory performance      (below 50Marks)


—————————————————————————————————————————————

கட்டணம்

22,500 LKR ( $75)

ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. 75 மணி நேர சமூக சேவை + உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம் (குறைந்தபட்சம் LKR 2500)

கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் இலவசமாக கற்றுக் கொள்வதற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.


—————————————————————————————————————————————

Detailed Course Curriculum


Module 1: Basic Accounting Concepts and Types of Accounts (2 hours)

Objective: To introduce the fundamental concepts of accounting and types of accounts.

Content:

  • Definition and purpose of      accounting
  • Types of accounts: assets,      liabilities, equity, revenues, and expenses
  • Basic accounting principles      (e.g., double-entry system, accrual accounting)
  • The accounting equation      (Assets = Liabilities + Equity)
  • Practical examples and      exercises


Module 2: Introduction to Accounting & Finance (2 hours)

Objective: To understand the basic concepts and importance of accounting and finance.

Content:

  • Overview of accounting and      finance roles
  • Importance for managerial      decision-making
  • Introduction to financial      statements

Balance Sheet

Income Statement

Cash Flow Statement



Module 3: Understanding Financial Statements (4 hours)

Objective: To interpret the main financial statements.

Content:

  • Balance Sheet

* Structure and components (assets, liabilities, equity)

* How to read and interpret a balance sheet

  • Income Statement:

* Structure and components (revenues, expenses, net income)

* How to read and interpret an income statement

  • Cash Flow Statement:

* Importance of cash flows

* Structure and components (operating, investing, financing activities)

* How to read and interpret a cash flow statement



Module 4: Basic Financial Analysis (3 hours)

Objective: To use financial statements for evaluating financial health.

Content:

  • Financial ratios and their      significance

* Liquidity ratios (e.g., current ratio, quick ratio)

* Profitability ratios (e.g., net profit margin, return on assets)

* Solvency ratios (e.g., debt to equity ratio)

* Efficiency ratios (e.g., inventory turnover, receivables turnover)

  • Practical examples and      exercises



Module 5: Budgeting and Financial Planning (3 hours)

Objective: To understand the process and importance of budgeting and financial planning.

Content:

  • Basics of budgeting

* Types of budgets (operating budget, capital budget)

* Steps in the budgeting process

  • Financial planning

* Importance of financial planning

* Long-term vs. short-term planning

* Scenario analysis and forecasting



Module 6: Fund Management and Investments (3 hours)

Objective: To understand the principles of managing funds and basic investment concepts.

Content:

  • Basics of fund management

* Sources of funds (internal and external)

* Cost of capital

  • Introduction to investments

* Types of investments (equities, bonds, real estate)

* Risk and return

* Diversification and portfolio management



Module 7: Accounting for Not-for-Profit Organizations (2 hours)

Objective: To understand the specific accounting requirements for notfor-profit organizations.

Content:

  • Characteristics of      not-for-profit organizations
  • Differences between      for-profit and not-for-profit accounting
  • Key financial statements for      not-for-profits

* Statement of Financial Position

* Statement of Activities

* Statement of Cash Flows

  • Fund accounting principles
  • Reporting requirements and      compliance



Module 8: Bank Reconciliation (1 hour)

Objective: To learn the process of reconciling bank statements with accounting records.

Content:

  • Importance of bank      reconciliation
  • Steps in the bank      reconciliation process
  • Identifying and resolving      discrepancies
  • Practical exercises and      examples



Module 9: Basic Tax Concepts (2 hours)

Objective: To understand fundamental tax concepts and their implications for organizations.

Content:

  • Introduction to taxation

* Purpose and types of taxes (income tax, sales tax, property tax, etc.)

  • Tax obligations for      individuals and organizations
  • Overview of tax reporting      and compliance
  • Basic concepts in tax      planning and management
  • Specific considerations for      not-for-profit organizations
  • Practical examples and case      studies


Module 10: Computerised Accounting


—————————————————————————————————————————————

எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?


இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆரம்பிக்கப்படும். அவ்வாறு ஆரம்பிக்கும் போது நீங்களும் இப்பாடத்தை ஆரம்பிக்கலாம்.


இந்த பாடநெறியில் சேர இன்றே தொடர்பு கொள்ளுங்கள்;

wa.me/+94770477407

Course Currilcum

    • Aalim.com அறிமுகம் 00:30:00
    • வினாக்கள் 00:25:00
    • Study Note – Basic Accounting Concepts and Types of Accounts 00:10:00
    • Basic Accounting Concepts and Types of Accounts 01 00:30:00
    • வினாக்கள் 00:15:00
    • Basic Accounting Concepts and Types of Accounts 02 00:29:00
    • வினாக்கள் 00:15:00
    • Basic Accounting Concepts and Types of Accounts 03 4 weeks, 1 day
    • வினாக்கள் 00:05:00
    • Basic Accounting Concepts and Types of Accounts 04 00:32:00
    • வினாக்கள் 00:25:00
    • Basic Accounting Concepts and Types of Accounts 05 00:32:00
    • வினாக்கள் 24 hours
    • Study Note – Introduction to Accounting & Finance 00:10:00
    • Introduction to Accounting & Finance 00:18:00
    • வினாக்கள் 00:20:00
    • Study Note – Understanding Financial Statements 00:10:00
    • Understanding Financial Statements 01 00:26:00
    • வினாக்கள் 00:20:00
    • Understanding Financial Statements 02 00:40:00
    • வினாக்கள் 00:20:00
    • Understanding Financial Statements 03 00:35:00
    • வினாக்கள் 00:20:00
    • Study Note – Basic Financial Analysis 00:10:00
    • Basic Financial Analysis 01 00:30:00
    • வினாக்கள் 00:20:00
    • Basic Financial Analysis 02 00:28:00
    • வினாக்கள் 00:20:00
    • Practice Questions – Basic Financial Analysis 00:10:00
    • Fund Management and Investments 01 00:18:00
    • வினாக்கள் 00:20:00
    • Fund Management and Investments 02 00:29:00
    • வினாக்கள் 00:20:00
    • Fund Management and Investments 03 00:35:00
    • வினாக்கள் 00:20:00
    • Budgeting and Financial Planning 01 00:31:00
    • வினாக்கள் 00:20:00
    • Budgeting and Financial Planning 02 00:24:00
    • வினாக்கள் 00:20:00
    • Budgeting and Financial Planning 03 00:33:00
    • வினாக்கள் 00:20:00
    • Practice Question Financial Statements 00:10:00
    • Accounting for Not-for-Profit Organizations 01 00:33:00
    • வினாக்கள் 00:25:00
    • Accounting for Not-for-Profit Organizations 02 2 weeks, 5 days
    • வினாக்கள் 00:25:00
    • Accounting for Not-for-Profit Organizations 03 00:19:00
    • வினாக்கள் 00:25:00
    • Accounting for Not-for-Profit Organizations 04 00:51:00
    • வினாக்கள் 00:20:00
    • Accounting for Not-for-Profit Organizations 05 00:00:51
    • வினாக்கள் 00:25:00
    • Bank Reconciliation 00:40:00
    • வினாக்கள் 00:25:00
    • Basic Tax Concepts 00:34:00
    • வினாக்கள் 00:25:00
    • Practical Applications in Accounting 00:40:00
    • வினாக்கள் 00:25:00
    • Computerize Accounting 01 00:39:00
    • வினாக்கள் 00:05:00
    • Computerized Accounting 02 00:26:00
    • வினாக்கள் 00:25:00
    • Computerize Accounting 03 00:42:00
    • வினாக்கள் 00:20:00
    • Assignment 7 days
© aalim.com – All Rights Reserved 2025
top
© aalim.com – All Rights Reserved 2025

Setup Menus in Admin Panel