8
அனைத்து விதமான சமூக நிறுவனங்களிலும் வினைத்திறனாக பங்காற்றுவதற்கான முக்கியமான வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதில், வினைத்திறன் மிக்க முறையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆலிம்கள் வகிபாகம் தொடர்பாக நடைமுறை ரீதியாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
வீடியோவில் உள்ள சில விடயங்கள்.
1. ஆளுமை மிக்க ஆலிம்கள் யார்?.
2. மஸ்ஜித் மற்றும் சமூக நிறுவனங்களில் ஆலிமாகள்..
3. அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஆலிம்களின் பங்களிப்பு... & இன்னும் பல..
———————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
Aalim S.M.Hamzy
B.A PGDE, SLPS-1, Diploma in Psychological Counselling (NISD)
———————————————————————————
சான்றிதழ்:
இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
செயலமர்வின் கால அளவு
1 - 2 மணித்தியாளம் (1-2 Hour).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இறுதியில் நீங்கள் இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Currilcum
-
- Study Note 00:15:00
- சமூக நிறுவனங்களில் ஆலிம்களின் பங்களிப்பு 01 00:39:00
- வினாக்கள் 00:20:00
- சமூக நிறுவனங்களில் ஆலிம்களின் பங்களிப்பு 02 00:28:00
- வினாக்கள் 00:20:00
- Assignment 3 days
-
- அடுத்த கட்ட கலந்துரையாடல் 00:10:00