• No products in the cart.

21

வெற்றியை நோக்கி செல்லக்கூடிய வியாபாரம் மற்றும் சமூக சேவை நிறுவனங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டல்கள்.

PRIVATE

பாடத்திட்டம்:

  • அறிமுகம்
  • பிரச்சினைகளை அடையாளம் காண்பது.
  • Hourly rate
  • ROI
  • Critical success factors
  • KPI
  • Self questions about business knowledge
  • வியாபாரத்தில் வெற்றி பெறுவது எவ்வாறு?
  • வணிக எண்ணங்கள்
  • வணிகத்திட்டம்
  • கணக்கியல்
  • செயற்கை நுண்ணறிவு
  • இன்னும் பல

-----------------------------------------------------

இந்த செயலமர்வின் நோக்கம்


  • வெற்றிகரமான வியாபார அடிப்படைகளை அறிந்து கொள்ளல்.
  • இத்துறையில் சமூகத்துக்கு மார்க்கம் சார்ந்து பங்காற்றுதல்
  • வியாபார எண்ணத்தினை வியாபாரமாக மாற்றல்.


-----------------------------------------------------

செயலமர்வு வடிவமைப்பு

இத்துறையில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த, திறமையுள்ள விரிவுரையாளரால் கற்பிக்கப்பட்டுள்ளது.


-----------------------------------------------------

கற்பிக்கும் மொழி

தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)


-----------------------------------------------------

பாடத்தின் கால அளவு:

1 மணித்தியாளம் 50நிமிடங்கள் (1 Hour 50 Minutes).


இந்த செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.

-----------------------------------------------------


இந்த செயலமர்வில் இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.

Course Currilcum

    • உறுதிப்படுத்தல் 00:15:00
    • அறிமுகம் 00:31:00
    • வினாக்கள் 00:20:00
    • நிறுவனம் ஒன்றினை ஆரம்பிப்பது எவ்வாறு? 00:32:00
    • வினாக்கள் 00:20:00
    • வியாபாரத்தில் வெற்றி பெறுவது எவ்வாறு? 00:41:00
    • வினாக்கள் 00:20:00
    • மேலதிக தகவல்கள் 00:11:00
    • Assignment – Upload Your Note 3 days
© aalim.com – All Rights Reserved 2025
top
© aalim.com – All Rights Reserved 2025

Setup Menus in Admin Panel

இந்த செயலமர்வானது ஆலிம்களுக்காக (ஆண்கள்) மாத்திரமானதாகும்.


ஆகவே ஆலிமாக்கள் (பெண்கள்) இணைந்து கொள்வதை தவிர்க்கவும். அவ்வாறு நீங்கள் இந்த செயலமர்வில் உள்வாங்கினால் உங்களது ஆலிமா ID Block (இடைநிறுத்தம்) செய்யப்படும்.

This will close in 90 seconds