• No products in the cart.

26

மஸ்ஜித் இமாம்களின் வினைத்திறன் மிக்க பங்களிப்பின் மூலம் மஸ்ஜிதுகளூடாக சமூக மாற்றத்திற்கு துணை நிற்கும் மிகச்சிறந்த இமாம்களை உருவாக்கும் பாடநெறி. ————————————————————————————————————————————— இந்தப் பாடநெறியை ஏன் கற்றுக்கொள்ள …

FREE

மஸ்ஜித் இமாம்களின் வினைத்திறன் மிக்க பங்களிப்பின் மூலம் மஸ்ஜிதுகளூடாக சமூக மாற்றத்திற்கு துணை நிற்கும் மிகச்சிறந்த இமாம்களை உருவாக்கும் பாடநெறி.


—————————————————————————————————————————————

இந்தப் பாடநெறியை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?

  • திறமையான நேர பயன்பாடு
  • பரந்த விழிப்புணர்வு மற்றும் பார்வை
  • சிறந்த உரையாடல் திறன்
  • சிறந்த செயல்பாடுகள்
  • தலைமைத்துவம்


—————————————————————————————————————————————

எமது பாடநெறியின் சிறப்பம்சம்

  • ஆலிம்களுக்கு மட்டுமே      மையப்படுத்தப்பட்ட தனிப்பட்ட பாடங்கள்.
  • சமூகத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலைமைத்      திறன்களை மேம்படுத்த உதவும்.
  • இது நீங்கள் எதிர்கொள்ளும் மிக சவாலான வேலைகளை எளிதாகவும், சீராகவும் செய்ய உதவுகிறது. மற்றும் எளிமையான சுய மேலாண்மைமுகாமைத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படும்.


—————————————————————————————————————————————

விரிவுரையாளர் விபரம்:


Ismail A Azeez

MBA, BA TPMA Certified Trainer and Assessor (LPI-UK) Instructional Designer & Assessor, Management Consultant, Corporate Trainer


Abubakr Ismail

Doctorate in Business Administration (R), MBA, University of West London, Post Graduate Diploma in Islamic Finance (B&I)-UK, Bachelor of Business Management at University of Kelaniya, 14 years experience.


—————————————————————————————————————————————

கற்பிக்கும் மொழி

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)


—————————————————————————————————————————————

பாடநெறியின் கால அளவு

மூன்று மாதங்கள்  (ஒரு மாதத்தில் நிறைவு செய்ய முடியும்)


—————————————————————————————————————————————

பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

  • Assignments (வகுப்பீடு) 70 Marks
  • பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 20 Marks
  • குழுவாக செயற்படுதல். 10 Mark


  • Distinction: Outstanding performance (70      or above Marks)
  • Merit: Above-average performance      (60-69 Marks)
  • Pass: Satisfactory performance      (50-59 Marks)
  • Fail: Unsatisfactory performance      (below 50Marks)

சித்தியடையாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.


—————————————————————————————————————————————

கட்டணம்

75,000 LKR ( $350)

ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

85 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.


—————————————————————————————————————————————

Course Curriculum

  • Leadership
  • Time Management
  • Emotional Intelligence


—————————————————————————————————————————————

  • ஏற்கனவே பதிவு செய்துகொண்ட      ஆலிம்கள் மேலே இருக்கின்ற Apply for Courses இனை      கிளிக் செய்வதினூடாக பாடநெறியிற்கு விண்ணப்பிக்கலாம்.
  • பதிவு செய்து கொள்ளாத புதிய ஆலிம்கள் முதலில் ஆலிமாக பதிவு செய்யுங்கள். aalim.com

இந்த பாடநெறியில் இணைந்து கொள்ள இன்றே தொடர்பு கொள்ளுங்கள்:

wa.me/+94770477407

Course Currilcum

    • Aalim.com அறிமுகம் 00:30:00
    • வினாக்கள் 00:25:00
    • பாட அறிமுகம் 00:39:00
    • வினாக்கள் 00:30:00
    • Time Management 01 01:56:00
    • வினாக்கள் 00:25:00
    • Time Management 02 01:41:00
    • வினாக்கள் 00:30:00
    • Time Management 03 01:46:00
    • வினாக்கள் 00:25:00
© aalim.com – All Rights Reserved 2025
top
© aalim.com – All Rights Reserved 2025

Setup Menus in Admin Panel