10
ஆலிமாக்கள் என்ற வகையில் குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு மகிழ்ச்சிகரமாக மாற்றிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் இன்ஷா அல்லாஹ்
குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு மகிழ்ச்சிகரமாக மாற்றிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் இன்ஷா அல்லாஹ்
———————————————————————————————————————————————————————————————————————————
செயலமர்வை வழங்குபவர்:
Al Aalima Dr. M.C Sithy Shathifa
PhD in Arabic studies(IIUM), M.phil in Phonetics (UPDN) Senior Lecturer, Department of Arabic Language Faculty of Islamic Studies and Arabic Language (SUESL)
———————————————————————————————————————————————————————————————————————————
சான்றிதழ்:
நீங்கள் இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————————————————————————————————————————————————————
செயலமர்வின் கால அளவு:
1 மணித்தியாளம் 40 நிமிடங்கள் (1 Hour 40 Minutes).
செயலமர்வை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் செயலமர்வை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்
———————————————————————————————————————————————————————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————————————————————————————————————————————————————
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இறுதியில் நீங்கள் இச்செயலமர்வில் கற்றுக் கொண்ட விடயங்களை எமது சமூகத்திற்கு எவ்வாறு கொடுப்பது என்ற Idea ஐ தொகுத்து பதிவு செய்யவும் (குறைந்தது ஒரு பக்க விளக்கம்).
Course Currilcum
-
- உறுதிப்படுத்தல் 00:20:00
-
- Aalim.com அறிமுகம் 00:30:00
- வினாக்கள் 00:30:00
- குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வது எவ்வாறு 01 00:31:00
- வினாக்கள் 00:25:00
- குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வது எவ்வாறு 02 00:39:00
- வினாக்கள் 00:25:00
- குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்வது எவ்வாறு 03 00:21:00
- வினாக்கள் 00:25:00