20
ஆலிம்களே குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகளை செய்ய வேண்டுமா ? இதோ உங்களுக்காகவே இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
🏊 காலம் என்னும் மிகவேகமாக செல்லும் நதியில் நீந்த நீங்கள் தயாரா ?
ஆலிம்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி
🔥நீங்கள் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்வதற்குத் தயாரா?
😲 உங்களுக்கு எப்போதும் செய்யவேண்டிய வேலைகள் அதிகமாக இருப்பதாக உணர்கின்றீர்களா?
🤗 உங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் தேடுகிறீர்களா ?
🏇 தொழில், குடும்பம் மற்றும் சமூகப்பணி போன்றவற்றை ஆரோக்கியமான முறையில் முகாமை செய்ய வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா ?
🫥 உங்கள் வேலைகளைச் செய்யாமல் விட்டுவிடுவது என்பது உங்களுக்கு பிரச்சினையா ?
இதோ உங்களுக்காகவே இப்பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------
ஏன் நீங்கள் நேர முகாமைத்துவம் என்ற பாடநெறியினை தொடர வேண்டும்?
இன்றைய வேகமாகச் செல்லும் உலகில், நேர முகாமைத்துவம் என்பது மிக முக்கியமாகவும், அவசியமாகவும் உள்ளது. மிகுந்த பொறுப்புகளைத் தாங்கும் ஆலிம்களுக்கு, நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது அவசியமாகும். இதனால் அவர்கள் தங்கள் தொழில், குடும்ப பொறுப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புகளை சமநிலைப்படுத்த முடியும்.
நேர முகாமைத்துவம், உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதில் மட்டுமல்லாது, உங்கள் மனநலனையும் மேம்படுத்த உதவும்.
இப் பாடநெறியானது ஆலிம்கள் தங்கள் சமூகத்திற்கு இன்னும் சிறப்பான முறையில் சேவைகளை வழங்க உதவும்.
இது நீங்கள் எதிர்கொள்ளும் மிக சவாலான வேலைகளை எளிதாகவும், சீராகவும் செய்ய உதவுகிறது. மற்றும் எளிமையான சுய மேலாண்மைமுகாமைத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படும்.
முக்கியமாக, இது உங்களது மிக முக்கியமான பணிகளை முதலில் செய்யத் தூண்டும். உங்களுக்குப் பயன்தரும் குறிப்புகள் மற்றும் நடைமுறைகள் மூலம், நீங்கள் உங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். நேர முகாமை திறன்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி அடைய உதவும்.
நீங்கள் மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான நேர முகாமைத்துவ தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். இதனால் உங்களின் தொழில்கள், குடும்பம் மற்றும் சமூகப் பொறுப்புகள் அனைத்திலும் நீங்கள் வெற்றிபெறலாம்.
🥇உங்களுக்குத் தெரியுமா ?
இந்தப் பாடநெறியினை தயார் செய்வதற்கு உலகில் தலைசிறந்த மற்றும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நேர முகாமைத்துவம் சார்ந்த புத்தகங்கள் (Reference) ரெஃபரன்ஸ் ஆக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
---------------------------------------------------------
4 Credits பாடநெறி
Diploma in Business Management (வணிக முகாமைத்துவ டிப்ளமோ)
நீங்கள் டிப்ளமோ பாடநெறியை தொடர்பவராக இருந்தால் Personal and Professional Development பாடத்தில் 4 Credits உங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
---------------------------------------------------------
கற்பிக்கும் மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
---------------------------------------------------------
பாடநெறியின் கால அளவு
முழுமையாக 6 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.
1 மாதத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
---------------------------------------------------------
கட்டணம்
10,500 LKR ( $35)
ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
18 மணி நேர சமூக சேவை + உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம் (குறைந்தது 900 LKR),
கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் இலவசமாக கற்றுக் கொள்வதற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
---------------------------------------------------------
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை
- Assignment (வகுப்பீடு) 100 Marks
(இஸ்லாமிய பார்வையில் நேர முகாமைத்துவம் பற்றி கட்டுரை ஒன்றினை எழுதவும். இதில் ஹதீஸ் மற்றும் குர்ஆனின் ஒளியில் ஆதாரங்கள் இணை குறிப்பிட்டு விளக்குவது மிக முக்கியமானது.)
- Distinction: Outstanding performance (70 or above Marks)
- Merit: Above-average performance (60-69 Marks)
- Pass: Satisfactory performance (50-59 Marks)
- Fail: Unsatisfactory performance (below 50Marks)
---------------------------------------------------------
🎖சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
---------------------------------------------------------
ஏற்கனவே பதிவு செய்துகொண்ட ஆலிம்கள் மேலே இருக்கின்ற Apply for Courses இனை கிளிக் செய்வதினூடாக பாடநெறியிற்கு விண்ணப்பிக்கலாம்.
பதிவு செய்து கொள்ளாத புதிய ஆலிம்கள் முதலில் ஆலிமாக பதிவு செய்யுங்கள். aalim.co
Course Currilcum
-
- நிபந்தனைகளும் விதிமுறைகளும் 00:20:00
-
- Aalim.com அறிமுகம் 00:30:00
- வினாக்கள் 00:25:00
- பாடநெறி அறிமுகம் 00:20:00
- வினாக்கள் 00:35:00
- Goal setting (இலக்குகளை நிர்ணயம் செய்தல்) 00:21:00
- வினாக்கள் 00:20:00
- Prioritization – முன்னுரிமைப்படுத்தல் 01 00:11:00
- வினாக்கள் 00:05:00
- Prioritization – முன்னுரிமைப்படுத்தல் 02 00:26:00
- வினாக்கள் 00:25:00
- பதிவு செய்தல் 00:20:00
- வினாக்கள் 00:30:00
- தயார்படுத்தல் 00:11:00
- வினாக்கள் 00:20:00
- ஒருமுகப்படுத்தல் வழிமுறை 00:14:00
- வினாக்கள் 00:20:00
- நேர ஒதுக்கீடு 00:13:00
- வினாக்கள் 00:25:00
- பாடநெறியின் நிறைவு 00:04:00